Center for Saurashtra Music

Music has been a life line of our Saurashtra culture.  Sriman. Natanagopala Nayaki Swamigal and many other saints have contributed a lot by way of Saurashtra songs.  To encourage the present day Singer in our Saurashtra community, their contributions will be posted here, so that it can remain evergreen for all to access and enjoy.  Saurashtra Music archive can be accessed from the below given link. 

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே இலக்கியம்.  நம்முடைய ஸௌராஷ்ட்ர பாடகர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்கள் பாடும் பாடல்கள் இங்கே பதிவேற்றப்படுகின்றது. பிற்காலத்தில் யார் வேண்டுமானாலும், இவர்களின் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.  கீழே காணும் லிங்கிலிருந்து ஸௌராஷ்ட்ர பாடல்களைக் கேட்டு மகிழலாம். 

17th September, 2019. Today's upload is "Thirupathi Dongarum" a Saurashtra geeth sung by 
Vocalisi - Shri. P.R.Muralikrishnan, B.COM., C.A.I.I.B.,
State Bank of India (retired)
To hear this song click the link below.  

இன்றய பதிவேற்றம் திரு.முரளிகிருஷ்ணன் அவர்கள் பாடிய "திருப்பதி தொங்கர்" ஸௌராஷ்ட்ர பாடல். 

கீழே காணும் லிங்கிலிருந்து ஸௌராஷ்ட்ர பாடல்களைக் கேட்டு மகிழலாம். 

https://saurashtrageethun.blogspot.com/  


Comments

Popular posts from this blog

ஸெளராஷ்ட்ர சரித்திர ஆராய்ச்சி மையம்-ச-கோத்திரத்தில் மணம் செய்யலாமா?

VIRTUAL INSTITUTE OF SAURASHTRA LANGUAGE AND RESEARCH